top of page
Untitled

Energy vastu Shastra

வீடு, தொழில்நிறுவனங்கள் வாஸ்துசக்தியை அதிகப்படுத்த விஞ்ஞானப்பூர்வமான எளிய வழிமுறைகள்...

டௌசிங்ராடு, பெண்டுலம் & காம்பஸ் போன்ற கருவி மூலம் கட்டிடங்களின் வாஸ்து பாதிப்புகளை கண்டறிந்து மாற்றம் ஏதும் செய்யாமலே ' எனர்ஜி வாஸ்து முறையில் சரிசெய்கிறோம்.
* உங்கள் இடத்துக்கு நேரில் வந்தும் மற்றும் online மூலமாகவும் தீர்வு தருகிறோம். * இதன்மூலம் நீங்கள் வசிக்கும் இடத்தில் பஞ்சபூதசக்தி& காஸ்மிக் எனர்ஜி அதிகமாகிறது.* ஆரோக்கியம், அமைதி & செல்வசெழிப்பான வாழ்க்கை உறுதியாகிறது.
  *   Pyramid Vastu is a concept that involves using pyramid-shaped objects or structures to enhance the energy and harmony in your living or working space. Here are some key aspects of Pyramid Vastu:Pyramid Structures: Pyramid Vastu involves the use of pyramid-shaped objects, often made of materials like wood, metal, or crystal. These structures are believed to have a unique energy that can positively influence the environment.Placement: Pyramids can be placed strategically in different areas of your home or office. Common locations include the center of a room, on a study desk, or even under the bed. The placement is believed to enhance energy flow and balance.Energy Cleansing: Pyramids are thought to have the ability to cleanse negative energies and create a harmonious atmosphere. Placing a pyramid in a specific location is believed to remove stagnant energy and bring in fresh, positive energy.Meditation: Some people use pyramid meditation techniques, where they sit inside a pyramid-shaped structure to deepen their meditation practice. It's believed that the pyramid's shape helps amplify concentration and energy.Healing: Pyramid Vastu is also used in alternative healing practices. Some practitioners claim that pyramid structures can aid in physical and emotional healing by promoting balance and well-being.Size and Material: The size and material of the pyramid can vary, and different pyramids may be recommended for different purposes. For example, copper pyramids are often used for meditation and healing.It's important to note that Pyramid Vastu is a belief system. If you're interested in exploring Pyramid Vastu, you may want to consult with our guidance on how to use pyramid structures effectively in your space.

94431 57626
Home: Energy vastu center
Home: About us
Untitled

பிரமிட் வாஸ்து-

மதுரை வேல்முருகன் (Energy vastu consultant) 
* நான் கடந்த 18வருடங்களாக வாஸ்து நிபுணராக ஆலோசனை மற்றும் தீர்வுவழங்கிவருகிறேன்.
*  பிரமிட் தியானம் & யோகா பயிற்சிவழங்குவதோடு முகாம்களும்(Nature lifestyle Camp) நடத்தி வருகிறேன்!தமிழகம் முழுக்கவிருப்பம் உள்ளவர்கள் அணுகலாம்.


பிரமிட் வாஸ்து என்பது உங்கள் வாழ்க்கை அல்லது வேலை செய்யும் இடத்தில் ஆற்றல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்த பிரமிடு வடிவ பொருள்கள் அல்லது கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதை உள்ளடக்கிய ஒரு கருத்தாகும். பிரமிட் வாஸ்துவின் சில முக்கிய அம்சங்கள் இங்கே உள்ளன: பிரமிட் கட்டமைப்புகள்: பிரமிட் வாஸ்து என்பது பிரமிட் வடிவ பொருட்களைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது, பெரும்பாலும் மரம், உலோகம் அல்லது படிகம் போன்ற பொருட்களால் ஆனது. இந்த கட்டமைப்புகள் சுற்றுச்சூழலை சாதகமாக பாதிக்கும் ஒரு தனித்துவமான ஆற்றலைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இடம்: உங்கள் வீடு அல்லது அலுவலகத்தின் வெவ்வேறு பகுதிகளில் பிரமிடுகளை மூலோபாய ரீதியாக வைக்கலாம். பொதுவான இடங்களில் ஒரு அறையின் மையம், படிக்கும் மேசை அல்லது படுக்கைக்கு அடியிலும் அடங்கும். இந்த இடம் ஆற்றல் ஓட்டம் மற்றும் சமநிலையை மேம்படுத்தும் என நம்பப்படுகிறது. ஆற்றல் சுத்திகரிப்பு: எதிர்மறை ஆற்றல்களை சுத்தப்படுத்தும் மற்றும் இணக்கமான சூழ்நிலையை உருவாக்கும் திறன் பிரமிடுகளுக்கு இருப்பதாக கருதப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பிரமிட்டை வைப்பது, தேங்கி நிற்கும் ஆற்றலை நீக்கி, புதிய, நேர்மறை ஆற்றலைக் கொண்டுவரும் என நம்பப்படுகிறது. தியானம்: சிலர் பிரமிட் வடிவ அமைப்பில் அமர்ந்து தியானப் பயிற்சியை ஆழப்படுத்துவதற்காக பிரமிட் தியான நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். பிரமிட்டின் வடிவம் செறிவு மற்றும் ஆற்றலைப் பெருக்க உதவுகிறது என்று நம்பப்படுகிறது. சிகிச்சைமுறை: பிரமிட் வாஸ்து மாற்று சிகிச்சை முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
சமநிலை மற்றும் நல்வாழ்வை ஊக்குவிப்பதன் மூலம் உடல் மற்றும் உணர்ச்சி சிகிச்சைக்கு பிரமிடு கட்டமைப்புகள் உதவக்கூடும் என்று சில பயிற்சியாளர்கள் கூறுகின்றனர். அளவு மற்றும் பொருள்: பிரமிட்டின் அளவு மற்றும் பொருள் மாறுபடலாம், மேலும் வெவ்வேறு பிரமிடுகள் வெவ்வேறு நோக்கங்களுக்காக பரிந்துரைக்கப்படலாம். உதாரணமாக, செப்பு பிரமிடுகள் பெரும்பாலும் தியானம் மற்றும் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. பிரமிட் வாஸ்து ஒரு நம்பிக்கை அமைப்பு என்பதையும், அதன் செயல்திறன் தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் அனுபவத்தைப் பொறுத்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பிரமிட் வாஸ்துவை ஆராய்வதில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், உங்கள் இடத்தில் பிரமிடு கட்டமைப்புகளை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது என்பது குறித்த வழிகாட்டுதலுக்காக இந்தத் துறையில்  அனுபவம் வாய்ந்த எங்களிடம் நீங்கள் ஆலோசனை பெறலாம்.

9443157626
Untitled

பஞ்சபூதசக்தி வாஸ்துமுறை.

டௌசிங்ராடு, பெண்டுலம் & காம்பஸ் போன்ற கருவி மூலம் கட்டிடங்களின் வாஸ்து பாதிப்புகளை கண்டறிந்து மாற்றம் ஏதும் செய்யாமலே ' எனர்ஜி வாஸ்து முறையில் சரிசெய்கிறோம்.
* உங்கள் இடத்துக்கு நேரில் வந்தும் மற்றும் online மூலமாகவும் தீர்வு தருகிறோம்.

Home: Pyramid & Vastu Products
Untitled

Yantra pyramid

Committed to Quality

* வாஸ்து யந்த்ரம், குபேர யந்த்ரம், கணபதி யந்திரம் & சக்திவாய்ந்தஶ்ரீ சக்கரபீடத்துடன் உள்ள பிரமிட்.
பலன் - வீட்டில் negative energy, வாஸ்துதோஷங்கள் நீங்கி, நல்ல தெய்வீக சக்திகள் (positive vibration) பெருக,
* காரியத்தடை விலகி வெற்றிபெற
* வியாபாரம் விருத்தியடைய மற்றும் பணவரவை அதிகரிக்க  'யந்த்ரபிரமிட்'சிறந்தபலன்தரும்.

*Yantra pyramid * Pyramid with Vastu Yantram, Kubera Yantram, Ganapati Yantram & Powerful Sri Chakra Peedam. Benefit - negative energy in the house, Vastudoshas are removed, good divine energies (positive vibration) increase. * To overcome obstacles and succeed * 'Yantrapyramid' is very beneficial for business development and increase in cash flow.
 * Fixes south west corner damage
 * Pyramid with Vastu Yantram, Kubera Yantram, Ganapati Yantram & Powerful Sri Chakra Peedam. Benefit - negative energy in the house, Vastudoshas are removed, good divine energies (positive vibration) increase. * To overcome obstacles and succeed * 'Yantrapyramid' is very beneficial for business development and increase in cash flow.

Contact
Untitled

Copper pyramid

Exceeding Expectations

 பிரமிடுகள் -* கிரேட் பிரமிடின் துல்லியமான விகித அளவுகளில் செய்யப்பட்ட பிரமிடுகள் ஆகாயத்தில் பட இருந்து'காஸ்மிக்எனர்ஜி', காந்த சக்தியை அதிக அளவில் ஈர்க்கின்றன.இந்தசக்தி

* நோய்களை நீக்கி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க,* காற்றை தூய்மையாக்கி, நோய்கிருமிகளை அழிக்க
* பொருட்களைசக்தியூட்ட(energized) நீண்ட நாள் கெடாமல் பாதுகாக்க
* தியானம் செய்ய(pyramid meditation) மன அமைதி பெற
* எதிர்மறை எண்ணங்களை நீக்கி, வாஸ்து பலத்தை அதிகரிக்க (EnergyVastu)*தெய்வீக சக்திகளை அடைய (positive vibration) நம்வாழ்வில் முழுமையாக பயன்படக்கூடிய அறிவியல் பூர்வமான கருவிதான் "பிரமிட்"**
* Pyramids made to the exact proportions of the Great Pyramid attract large amounts of 'cosmic energy', magnetic energy, from the atmosphere.
 * To eliminate diseases and increase immunity.* Purifies the air and destroys pathogens * Energized products to protect them from spoiling for a long time. * Do meditation (pyramid meditation) to get peace of mind * Eliminates negative thoughts and increases Vastu strength (EnergyVastu) *Positive vibration is a scientific tool that can be fully used in our life to reach divine powers "Pyramid".

Contact -9443157626.
Untitled

Powerful vastu Lamp

Committed to Quality

Contact
Untitled

பிரம்ம ஸ்தான Pyramid

வீட்டின் மையப்பகுதியில் (பிரம்ம ஸ்தானம்) பாதிப்பு உள்ள கட்டிடங்களில்இடித்து மாற்றம் ஏதும்செய்யாமல்; இந்தபிரமிடை சீலிங்கில் தொங்க விட வேண்டும். 
*அல்லது வீட்டின் மையப்பகுதியில் தரையில் முறைப்படி பதிக்க மிகச்சிறந்த பலன் கிடைக்கும்.



* Without demolishing any affected buildings in the center of the house (Brahma Sthanam); This pyramid should be hung from the ceiling.
 *Or placing it systematically on the floor in the center of the house will give the best results

9443157626.
Untitled

Agnihotra kit

Exceeding Expectations

அக்னிஹோத்ரம் - ( Homa therapy)                    ------------ * நோய்கள் குணமாக, குடும்பத்தில் அமைதி& மகிழ்ச்சியும் பெருக* காரியத்தடைகள்நீங்கி ,எடுத்தகாரியம்வெற்றிபெற* கண்திருஷ்டி , தீயசக்திகள் விலகி வீட்டில் தெய்வீக சக்திகள் பெருக



          * சுற்றுப்புற சூழல் பாதிப்புகளைநீக்கி, சுவாசிக்க நல்லகாற்றை (பிராணசக்தி) உருவாக்க, *நுண்கிருமிகளை அழித்து, வாஸ்து தோஷங்களை நீக்கி, நல்லசக்தியை (positive vibration) & வாஸ்து பலத்தை அதிகரிக்க 'அக்னிஹோத்ரா வேள்வி மட்டுமே ஒரே தீர்வு!
**அக்னிஹோத்ரா வேள்வி - (HOMA THERAPY )* பஞ்சபூதங்களில் காற்றைசுத்தமாக்கி பிராணசக்தியை அதிகரிக்கச்செய்யும்  எளிய வழிமுறை ) 

* தேவையான பொருட்கள் -
*  பிரமிட் வடிவ வேள்வி பாத்திரம் ( pyramid shaped agnihotra pot )
* சுத்தமான பசுஞ்சாண வறட்டி - 2nos.
* 1 ஸ்பூன் முழுபச்சரிசி
* 4 ஸ்பூன் சுத்தமான பசுநெய்.
செய்முறை -                              பிரமிட் வடிவபாத்திரத்தில் பசுவறட்டியை காற்றுபுகும்படி அடுக்கிக்கொள்ளவேண்டும்.  அதில் சூரியஉதய நேரத்தில் நெருப்பை மூட்டிக்கொண்டு , 1ஸ்பூன் அரிசியில் நெய்யைக்கலந்து  அக்னியில் இடவேண்டும் .வறட்டி  பஸ்பமாகும்வரை  அக்னியை நன்கு எரியவிடவேண்டும் . அக்னி தானாக அணைந்ததும் வேள்வியை முடித்துவிடலாம் . இச்சமயம் வேள்விப்புகையை ஆழ்ந்து சுவாசிக்கலாம் .இவ்வேள்வி செய்ய சுமார்10 நிமிடங்களே போதுமானது .
பயன்கள் -      * காற்றில் உள்ள தொற்றுநோய்கிருமிகள் அழிந்து , சுத்தமான அடர்பிராண சக்திகள் அதிகரிக்கும் .
*  நச்சுவாயுக்களின் தாக்கம் , துர்நாற்றம்  போன்றவை நீங்கி , நல்ல பிராணசக்தியால் சுவாசம் சீராகும்.  அக்னிஹோத்ரா வேள்வி செய்யும்போது  உண்டாகும் புகையில் ,
 ஃபார்மலின் - formalin,
 அசெட்டிலின் - acetylene ,
 ஃபார்மால்டிஹைடு , 
&  ப்யூட்டா ப்ரொப்பியோ லேக்டோன் போன்ற காற்றுமண்டலத்தை சுத்தமாக்கும் அரிய வாயுக்கள்  உருவாகின்றன
* தினசரி இவ்வேள்வியை செய்வதன் மூலம்  நல்லஅதிர்வுகள் ( positive nano waves )உருவாகும் .இது டென்ஷனை நீக்கி , மனஅமைதியை  உண்டாக்கும் .
* நோயெதிர்ப்பு சக்தியையும், ஆரோக்கியத்தையும்  மேம்படுத்தும்.
அக்னிஹோத்ரா வேள்வியில் கிடைக்கும் சாம்பலானது , * மூட்டுவலி*ARTHRITIS*சைனஸ்*ஆஸ்த்மா* இரத்த அழுத்தம் போன்ற நோய்களை குணமாக்குவதோடு 
இரத்தத்தையும் சுத்தமாக்கும் .
**  இவ்வளவு நன்மைகள் கிடைப்பதால்தான்  விஞ்ஞானப்பூர்வமான  மருந்தில்லா மருத்துவமாக உலகம் முழுவதும் இது  கடைபிடிக்கப்படுகிறது.
  " மிகக்குறைந்த செலவில் யாவரும் செய்யக்கூடிய எளிய மருத்துவம் அக்னிஹோத்ரா வேள்வி (homa therapy)ஆகும் .

Contact
Untitled

black hole -powerful symbol

Committed to Quality

This is your Service description. Use this space to describe what the service entails, benefits for users and any other important information. Have a lot to say? Easily turn any item into a full page by clicking ‘Create a page from this item’ in the edit panel.

Contact
Untitled

நாட்டுப் பசுநெய்

Exceeding Expectations

பலன்கள்- * Pure Cow ghee    ---------* பொதுவாக பசுநெய் அதிக மருத்துவ குணம் கொண்டதாக திகழ்கிறது.
* பசுநெய் இரைப்பை அமிலத்துடன் சேர்த்து 'பியூட்ரிக் 'அமிலமாக உற்பத்தியாகி நோயெதிர்ப்பு சக்தியை (immunity) அதிகரிக்கிறது.
* Vitamin A&E அதிகம் உள்ளதால் கண்தொடர்பான பிரச்சனைகளுக்கு மருந்தாகிறது.
* பசுநெய்யில் உள்ள Omega 3கொழுப்பு அமிலம் உடல் பருமனை தடுக்கும்.
* பசுநெய்யை உணவில் சேர்த்தால் மூளையின் உயிரணுக்கள் ஆரோக்கியமாக இருக்கும். * அக்னிஹோத்ரம் வேள்வியின் (agnihotra homam& therapy) நெய்யினால் பலமடங்கு அதிகமாகிறது.* சுற்றுப்புற சூழல் முற்றிலும் தூய்மையாகிறது.
* Pure cow ghee     --------- * Generally ghee is considered to have more medicinal properties. *Ghee combines with stomach acid to produce 'butyric' acid and boosts immunity. * It is rich in Vitamin A&E which makes it a cure for eye related problems. * Omega 3 fatty acid in ghee prevents obesity. * Adding ghee to the diet will keep the brain cells healthy.Pure cow ghee     --------- * Generally ghee is considered to have more medicinal properties. *Ghee combines with stomach acid to produce 'butyric' acid and boosts immunity. * It is rich in Vitamin A&E which makes it a cure for eye related problems. * Omega 3 fatty acid in ghee prevents obesity. * Adding ghee to the diet will keep the brain cells healthy.

Contact
Untitled

அக்னி மூலை பிரமிட்

Annapurna Pyramid

பொதுவாக அக்னி மூலையில் சமையல் அறை & தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் தான் இருக்கவேண்டும்.
தவறாக அமையும்போது வீடாக இருந்தால் இந்த அன்னபூர்ணா பிரமிடை வைத்தால் பாதிப்புகள் நீங்கும்.தொழில் நிறுவனங்களுக்கு வேறுகருவிகள் பயன் படுத்தி சரிசெய்ய வேண்டும்.அதை products listல் பார்க்கவும்.

Generally Agni corner should be placed in kitchens & factories with machines only. *When it is wrong, if it is a house, if you put this Annapurna pyramid, the damage will be removed. 
* For industrial companies, you should use different tools and fix it. See it in the products list.

Contact
Untitled

பிரம்ம ஸ்தான பிரமிட் (bramma sthan)

Satisfaction Guaranteed

This is your Service description. Use this space to describe what the service entails, benefits for users and any other important information. Have a lot to say? Easily turn any item into a full page by clicking ‘Create a page from this item’ in the edit panel.

Contact
images (4).jpeg

ஃபாகுவா கண்ணாடி (feng shui)

Committed to Quality

ஃபாகுவா கண்ணாடி.Vastu Mirror* கண்திருஷ்டி, தீயசக்திகளின் பாதிப்பு உள்ள இடங்களில் வைக்கவேண்டும்.
* தெருதாக்கம் வீடுகளுக்கு மிகமோசமான பாதிப்புகளை உண்டாக்கும். எனவே அந்தபாதிப்பை முழுமையாக சரிசெய்ய, வாஸ்து கண்ணாடியை தெருவை நோக்கி நேர்எதிரில் மாட்டவேண்டும்.* கடைகளில் வாடிக்கையாளர்களை ஈர்க்க, வெளியே பார்வையில் படும்படி மாட்டிவைக்கவேண்டும்.குறிப்பு- பொதுவாக வாஸ்து கண்ணாடியை கட்டிடங்களின் உள்ளேவைப்பதால் அதிகபலன்கிட்டாது.
* Fagua glass.Vastu Mirror ** Kantirushti should be placed in places affected by evil spirits.* Street construction can cause severe damage to houses. So to fully correct the effect, Vastu glass should be placed facing the street.* To attract customers in the shops, it should be hung in a visible way.Note- Usually placing Vastu glass inside buildings is not very effective.

Contact
Untitled

சிகிச்சை & தியான பிரமிட்

Satisfaction Guaranteed

10 * 10' அடி ஃபைபர் பிரமிடின் பயன்கள்-              ----------
* டென்ஷன் நீங்கி மனம் அமைதியடைய* 10 நபர் உள்ளே உட்கார்ந்து தியானம் செய்யலாம்
* பிரஸர் , வலி சம்பந்தமான (arthritis) நோய்கள், ஆஸ்த்மா, தூக்கமின்மை (insomnia) எதிர்ப்புச் சக்தி குறைபாடு போன்றநோய்கள் குணமாகும்.
*உள்ளே உட்கார்ந்து கோரிக்கை நிறைவேற பிரார்த்தனை செய்ய அந்தகாரியம் நிச்சயம் நிறைவேறும்.
 உணவுப்பொருட்களை உள்ளே வைத்திருக்கும் போது அவை சக்தி அதிகரிக்கும். நீண்ட நாள் கெடாமல் இருக்கும்



Uses of 10 * 10' ft Fiber Pyramid- -----------* 10 people can sit inside and meditate 
* to get rid of tension and calm the mind 

* diseases like arthritis, asthma, insomnia and immune deficiency will be cured

*Sit inside and pray for the fulfillment of the request and the deed will surely be fulfilled. 
* When food items are kept inside, they gain energy. It will not spoil for a long time

Contact
Untitled

Multiple Vastu Pyramid

Exceeding Expectations

* வீட்டில் தரைதளம் (flooring) தவறாக இருந்தால்
* வீட்டின் மையப்பகுதி, நான்குமூலையாகிய , ஈசான்யம் (North East)
வாயு  ( North West)
அக்னி (South East)
கன்னி (South West) மூலைகளில் உள்ள பாதிப்புகளை சரிசெய்ய; வாஸ்து முறைப்படி இந்தபிரமிடை பூமியில் பதிக்கவேண்டும்.

* If the flooring in the house is wrong* Center of the house, Quadrangular
North East( easanyam) Vayu (North West) 
Agni (South East) 
To repair the damage in the corners of Virgo (South West) According to Vastu, this pyramid should be respected on earth

Contact -94431 57626
Untitled

Energy Vastu plan

Exceeding Expectations

EnergyVastu plan for House & factory-* பாரம்பரிய வாஸ்து முறையில் நான்கு மூலை, மனையடி அளவு ,திசைகள் மற்றும் தலைவாசல் & தெரு இவற்றை மட்டுமே கவனித்து பொதுவாக பிளான் போடப்படுகிறது." ஆனால் 'எனர்ஜிவாஸ்து' முறைப்படி பிளான் மற்றும் கட்டிடங்கள் அமைக்கும்போது விஞ்ஞானப்பூர்வமாக அதிக அளவில் * காந்தசக்தி* positive vibration ( mild nano waves)* ஆகாய சக்திகள் (bio cosmic energy) போன்ற சக்திகள் கிடைக்கிறது.இதை பல நவீன கருவிகள் மூலம் சோதித்து , சிறப்பான முறையில் EnergyVastu முறைப்படி பிளான் அமைத்துத் தருகிறோம்.

EnergyVastu plan for House & factory-* In the traditional Vastu method, the plan is generally made by observing only the four corners, floor size, directions, and the entrance & street.But when planning and constructing buildings according to 'Energyvastu' method, it is more scientific* Magnetism* positive vibration (mild nano waves)* Bio cosmic energyPowers likeWe test this with many modern tools and plan accordingly according to EnergyVastu method.

Contact
Untitled

Vastu fish- ( flower horn )

Rate - from ₹ -2000 upto 10000/-Total kit  (tankwith cap ,vastu fish, motor, color stones )

வாஸ்து மீன்களின் பலன்கள்-
* நல்லசக்திகள் அதிகரிக்கும்.
* சிறுவர்கள் & மாணவர்களின் மன அழுத்தம், குழப்பம் நீங்கி மன அமைதி, மகிழ்ச்சியும் கிடைக்கச்செய்யும்.
*வாழ்வில் வெற்றியும் , அதிர்ஷ்டமும் கிடைக்கும்.இதற்கு தேவையான வாஸ்து மீன்கள் அனைத்தும் கிடைக்கும்.

Benefits of Vastu Fish- * Good energies will increase. 
* Relieves stress and confusion of children & students and brings peace and happiness.
 * You will get success and luck in life. All necessary Vastu fishes will be available for here.

Contact
Untitled

Service

Satisfaction Guaranteed

*Rose Quartz -benefits.* purifies and opens the heart at all levels to promote love, self-love, friendship, deep inner healing and feelings of peace. Calming and reassuring, it helps to comfort in times of grief. Rose Quartz dispels negativity and protects against environmental pollution, replacing it with loving vibes

Contact
Untitled

Black & white crystal

Exceeding Expectations

Uses-
  *  Black crystals are used during meditation to keep one grounded and feel protected. Exploring the unconscious can be like entering a dark room, Black crystals can help ease us into deep states of meditation and introspection. Black crystals are also thought to have a purifying effect as they are the most 'absorbent'.

Contact
Untitled

Salt crystal Lamp

Committed to Quality

Salt Crystal lamp : uses-* அதிக அளவில் உயிர்மின் காந்தசக்தியை (biocosmic Energy) இழுத்துக் கொடுக்கிறது.
* எதிர்மறை சக்திகள் நீங்கி, நல்லசக்திகள் (positive vibration) அதிகரிக்கும்.
* கடைகளில் வியாபாரம் பெருகி; பணவரவை அதிகரிக்கும்.
* இந்த விளக்கு எரியும்இடத்தில் தெய்வீக சக்திகள் &மங்களமும் (spiritual power) அபரிமிதமாகப் பெருக்கும்Salt Crystal lamp : uses-*
*  attracts a lot of biocosmic energy.*  *Negative energies will disappear and positive vibrations will increase. * Increased business in stores; Increase cash flow. * Where this lamp is burning, the divine powers & spiritual power will increase immensely.

Contact
Untitled

Meditation Pyramid

Satisfaction Guaranteed

* Benefits of Meditation Pyramid-"Meditating on the head gives complete peace of mind. The seven chakras of the body become stronger.
* When you do Alpha Meditation, your memory will increase manifold.
* Insomnia, Arthritis, Tension and all other diseases are best benefited by this fiber pyramid.

 "தியான பிரமிட் பயன்கள்"
* தலையில் வைத்து தியானம்செய்யமுழுமையாக மன அமைதி கிடைக்கும்.உடலின்ஏழு சக்கரங்களும் பலம்பெறும்.* Alpha Meditation செய்யும்போது ஞாபகசக்தி பலமடங்கு அதிகரிக்கும்.* தூக்கமின்மை, மூட்டுவலி, டென்ஷன் மற்றும் அனைத்துவியாதிகளுக்கும் இந்தஃபைபர் பிரமிட் மிகச்சிறந்த பலன்தரும்.

Contact
Untitled

Copper frame pyramid

Exceeding Expectations

Copper frame pyramid- (Open type)மருந்தில்லா மருத்துவசிகிச்சையில் இந்த பிரமிடு நல்ல பலன்தரும் சிகிச்சையாகும்.
*  மூட்டுவலி,உடல்வலி*  தூக்கமின்மை*  டென்ஷன்* ஆஸ்த்மா* நோயெதிர்ப்பு சக்தியின்மை 
போன்றநோய்களுக்கு இந்த பிரமிட்உள்ளே படுத்தோ அல்லது உட்கார்ந்து தொடர்ந்து சிகிச்சை செய்ய நன்கு குணமாகும்.
தியானம்-
* இந்த பிரமிட் உள்ளே அமர்ந்து தியானம் செய்ய;* விரைவில் மனம்லேசாகி ஆல்ஃபா நிலையில் இயங்கும்.* ஏழு சக்கரங்களும் நன்குஇயங்குவதோடு பலம்பெறும்.இதன் உள்ளே குறைந்தது 4பேர் தியானம் செய்யமுடியும்.

Copper frame pyramid- (Open type) This pyramid is a good effective treatment in drug free medical treatment.* Arthritis, body pain * Insomnia * Tension * Asthma * ImmunityFor diseases such as lying down or sitting inside this pyramid it cures well.meditation-* To sit and meditate inside this pyramid;* The mind will soon become calm and run in alpha state.* The seven chakras will work well and get stronger. At least 4 people can meditate inside it.

Contact
Untitled

91 Vastu Pyramid

Exceeding Expectations

Multi layer Vastu pyramid- * பல அடுக்குகொண்ட இந்த பிரமிட் அதிகமாக பஞ்சபூத சக்தியை (cosmic energy) ஈர்க்கின்றன.இதன்மூலம் அந்த இடத்தில் நேர்மறையான சூழல்ஏற்படுவதோடு மன அமைதி, மகிழ்ச்சி மற்றும் திருப்தியான சூழல் உருவாகிறது. எனவே இந்த பிரமிடை
* Cash counter மற்றும் வரவேற்பறையில் வைக்க வியாபாரமும், லாபமும் உண்டாகும்.
* தியானம், யோகா மற்றும் பலவகையான பயிற்சிகள் செய்யும் இடங்களில் வைக்க சிறப்பான பலன் கிடைக்கும்.

Multi layer Vastu pyramid-
 * These multi-layered pyramids attract more cosmic energy, thereby creating a positive atmosphere in the place and creating an atmosphere of peace, happiness and ஈர்க்கின்றன.இதன்மூலம்contentment. Hence this pyramid* There will be business and profit to keep at cash counter and reception.* Placement in places where meditation, yoga and various other exercises are done will get great results.

Contact
Untitled

லஷ்மி பிரமிட்-

Committed to Quality

 * பண வரவை அதிகரிக்க  * வீடு , தொழில் விருத்தி மற்றும் சகல ஐஸ்வர்யங்களும் பெருக தேவையான அனைத்து யந்த்ரங்கள் அடங்கிய மிகச் சக்திவாய்ந்த வாஸ்து பிரமிட்தான் இந்த  "லஷ்மிபிரமிட் ".

* "This "LashmiPyramid" is the most powerful vastu pyramid containing all the yantras needed to increase * income * home   * business development and all wealth.

Contact
Untitled

நவக்கிரக பிரம்மஸ்தான பிரமிட் 

Satisfaction Guaranteed

 'Navagragraha vastu pyramid' with various crystals is installed to correct the severe effects caused by the geopathic strees in the house and business establishments.
* வீடு, வியாபார நிறுவனங்களில் தரையில் பூமிகாந்த ஓட்டத்தடையால் ஏற்படும் கடும் பாதிப்புகளை சரிசெய்ய பல்வேறு கிறிஸ்டல் இணைந்த 'நவகிரகிரஹவாஸ்து பிரமிட் 'பதிக்கப்பட்டது.

Contact
बेकरी

Service

Committed to Quality

This is your Service description. Use this space to describe what the service entails, benefits for users and any other important information. Have a lot to say? Easily turn any item into a full page by clicking ‘Create a page from this item’ in the edit panel.

Contact

Want to learn more about our services? Contact us today.

Learn More
Home: Contact us
Untitled

* பிரமிட்  யந்த்ரங்கள் கிறிஸ்டல்  கண்ணாடி (vastu mirror)  Powerful symbols  *Colour therapy * பெங்சூயி கருவிகள் மற்றும் பழங்கால மரபுவழி (traditional concept) பரிகாரம் மூலம் வாஸ்து குறைகளை மிகச் சிறந்த முறையில் சரிசெய்கிறோம்.

டௌசிங்ராடு, பெண்டுலம் & காம்பஸ் போன்ற கருவி மூலம் கட்டிடங்களின் வாஸ்து பாதிப்புகளை கண்டறிந்து மாற்றம் ஏதும் செய்யாமலே ' எனர்ஜி வாஸ்து முறையில் சரிசெய்கிறோம்.
* உங்கள் இடத்துக்கு நேரில் வந்தும் மற்றும் online மூலமாகவும் தீர்வு தருகிறோம்.

9443157626
Home: Power full remedies

Madurai Velmurugan, no- 15 , srichakra Nagar, karuppasamy Nagar, Anaiyur, Madurai-625017

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2023 by My Site. Proudly created with Wix.com

bottom of page